இயக்குனர் அட்லி வீட்டில் பரிதாபம் வருத்தத்தில் உறவினர்கள்

0
198

இயக்குனர் அட்லி தளபதி விஜயுடன் இணைந்து பல திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.  அந்த அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.  அதில் சில திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களாகும். 

இயக்குனர் அட்லி தற்போது நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து தனது அடுத்த  திரைப்படத்தை இயக்க உள்ளாராம்.  அந்தத் திரைப்படத்தில் கதாநாயகன் கதாபாத்திரம் நடிகர் ஷாருக்கானுக்கு தான் என்பது ஒப்பந்தம் ஆகிவிட்டது. ஆனால் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

நடிகை தீபிகா படுகோன் தான் இயக்குனர் அட்லி இயக்கப்போகும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிப்பார் என்று கோலிவுட் வட்டாரம் பேசுகிறது.  இதைப்பற்றி இயக்குனரோ அல்லது நடிகரோ இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா அவர்களின் தாத்தா மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.  இத்தகவலை இயக்குனர் அட்லி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த வருத்தத்துடன்  தெரிவித்துள்ளார். இத்தகவலை பார்த்த ரசிகர்கள் சோகத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் தளபதியுடன் அடுத்த திரைப்படம் எப்போது என்ற கேள்வியையும் கேட்டு வருகின்றனர்.

Previous articleபிரபல நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்
Next article2.0 படத்திற்கு ரஜினிகாந்த் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here