கூலிக்கு பிரியா விடை கொடுக்க போகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

0
266
Director Lokesh Kanagaraj is going to give Priya an answer to Kooli!!
Director Lokesh Kanagaraj is going to give Priya an answer to Kooli!!

தமிழ் சினிமா துறையில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக நுழைந்தவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் எடுத்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் கைதி, விக்ரம், லியோ போன்ற படங்களை பெரிய நடிகர்களை கொண்டு இயக்கி வெற்றியின் சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது கூலி படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இவரின் படத்தில் நடிக்க ராம்சரண், சல்மான் கான், அல்லு அர்ஜுன் என பலரும் ஆசைப்பட்டு, அதற்காக லோகேஷ் கனகராஜ் இடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர். எனினும் தான் எடுத்த படங்களின் இரண்டாம் பாகத்தை நான் இயக்க உள்ள நிலையில் உங்களுடன் பணி புரிய முடியாது என லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

மேலும், இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் கூலி படப்பிடிப்பு முடியவில்லை உள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு பிரியா விடை கொடுக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. கூலி படம் அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleThali kayiru benefits in tamil: தாலிக்கயிறு அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு பயன்களா?
Next articleபயோபிக்கில் நடிக்க கையெழுத்து கேட்டார் சாய் பல்லவி!! ராஜ்குமார் பெரியசாமி