ஹாலிவுட் ஹீரோக்களின் கெட்டப்பில்  களம் இறங்கிய இயக்குனர் செல்வராகவன்!!!

Photo of author

By Parthipan K

ஹாலிவுட் ஹீரோக்களின் கெட்டப்பில்  களம் இறங்கிய இயக்குனர் செல்வராகவன்!!!

Parthipan K

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

அதன்பின் அவருக்கு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை பல வெற்றி படங்கள் வரிசையாக குவிந்தது. தமிழ் ரசிகர்களிடையே செல்வராகவன் இயக்கிய படம் என்றாலே தனி எதிர்பார்ப்பு இருக்கும்.

அதன்பின் சில வருடங்களுக்குப் பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் மறுபடியும் தனது வேட்டையை தொடங்கினார். தற்போது இவர் புதிதாக  நடிகராகவும் மூலம் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக அவதாரம் எடுத்துள்ளார்.

தற்போது இவர் ஹாலிவுட் ஹீரோக்கள் கேட்டப்பில் ஒரு போட்டோ ஒன்றை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.