இரு மடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்

இரு மடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம்

இரு மடங்காக உயரும் ஆம்னி பேருந்து கட்டணம் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆம்னி பஸ் என்று அழைக்கப்படும் தனியார் பேருந்து சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனிடையே பல மாநில அரசுகள், சமூக இடைவெளியுடன் போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது, இந்நிலையில் ஆம்னி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தால், டிக்கெட் விலை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசு சார்பில் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி வழங்கியதும் … Read more

எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் – தமிழக ஆட்சியர் அதிரடி

எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் - தமிழக ஆட்சியர் அதிரடி

எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் – தமிழக ஆட்சியர் அதிரடி கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசும், அதிகாரிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி நகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் மாவட்ட கலக்டரான மலர் விழி. அதன்படி கீழ்க்கண்ட விதிகளை அமல்படுத்தியுள்ளார்: தர்மபுரி நகராட்சி பகுதியில் வசிக்கும் 33 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு செல்வதற்காக வார்டு வாரியாக ஒவ்வொரு … Read more

நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் – டாஸ்மாக் வழக்கில் அரசு பதில் மனு

நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் - டாஸ்மாக் வழக்கில் அரசு பதில் மனு

நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் – டாஸ்மாக் வழக்கில் அரசு பதில் மனு தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 8ம் தேதி முதல் சென்னை தவிர்த்துப் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. டாஸ்மாக் கடைகளைத் திறக்க உயர்நீதி மன்றம் சில விதிமுறைகளை விதித்திருந்தது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உயர்நீதி மன்ற விதிகள் மதிக்கப்படாததை சுட்டிக்காட்டி, மதுபான கடைகள் உடனடியாக மூட வேண்டும் என பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. … Read more

மீண்டும் தள்ளிப் போகிறதா 10ம் வகுப்பு பொது தேர்வு?

மீண்டும் தள்ளிப் போகிறதா 10ம் வகுப்பு பொது தேர்வு?

மீண்டும் தள்ளிப் போகிறதா 10ம் வகுப்பு பொது தேர்வு? கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு, கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இறுதியாண்டு தேர்வை ரத்து செய்த தமிழக அரசு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதனால் பத்தாம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இது குறித்து ஆலோசனை நடத்திய பள்ளி … Read more

ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து!

ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து!

ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து! கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை. தற்போது மூன்றாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு சேர்க்க மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 12ம் தேதி முதல் பயணிகள் … Read more

இவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu-Assembly

இவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி நள்ளிரவு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுக்கு வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் நியாயவிலைக்கடை அட்டைதாரர்கள் (அரிசி மட்டும்) அனைவருக்கும் கடந்த மாதம் 1000 ரூபாய் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு. மேலும் விலை இல்லா அரிசி, சீனி, பருப்பு, … Read more

நேற்று வரை தமிழகத்தின் கொரோனா தொற்று நிலவரம்! மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு !!

நேற்று வரை தமிழகத்தின் கொரோனா தொற்று நிலவரம்! மாவட்ட வாரியாக பட்டியல் வெளியீடு !!

அனைத்து மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று (மே 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,718 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

பாமக கிளை செயலாளரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மன்னிப்பு!

பாமக கிளை செயலாளரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மன்னிப்பு!

பாமக கிளை செயலாளரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மன்னிப்பு! தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் 71 மேலையூர் ஊராட்சியில்  கூத்தக்குடி கிளை பாமக நிர்வாகி பொறுப்பாளராக பதவி வகிப்பவர் தான் அப்புனு. இவர் தான் வசிக்கும் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று சமூக வலைதளங்களில் புகாராக பதிவிட்டுள்ளார்.இதைக்கண்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கடந்த 08.05.2020 அன்று மதியம்  சுமார் 3 மணியளவில் மது போதையில் சென்று அப்புனுவை தாக்கியுள்ளர்.இந்த செய்தி சில தினங்களுக்கு … Read more

ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையாக விளங்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மதம் 27ம் தேதி முதல் 13ம் தேதி ஏப்ரல் மாதம் வரை நடத்தத் திட்டமிட்டிருந்தது தமிழக கல்வித துறை. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து வந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு … Read more

சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு?

சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு?

சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு? மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வரை இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் மாநில முதல்வர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார் பிரதமர் மோடி. தற்போது 3வது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பொது முடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே மத்திய அரசு 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடந்த திங்கட்கிழமை நேற்று முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. … Read more