தொடரும் சினிமாத்துறையில் விவாகரத்து!! அந்த வருசையில் ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு!!

Photo of author

By Vinoth

தமிழ் சினிமாவில் தொடர்ந்து விவாகரத்து நடிகர் நடிகைகள் செய்து வருகின்றன.  அந்த வரிசையில் தற்போது ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு இடையே விவாகரத்து என சாய்ரா அறிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ், தனுஷ் என பல நட்சத்திரங்கள் தற்போது விவாகரத்து வரிசையில் உள்ளனர்.  அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் இணைந்திருப்பது ரசிகர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு  இதுவரை எந்த ஒரு சண்டையும் வாக்குவதும் ஏற்பட்டதாக நாம் அறியாத நிலையை உள்ளது.  இந்த திடீர் சாய்ரா பானுன் விவாகரத்து முடிவு என்னவென்று தெரியாமல் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானுவிற்கு திருமணம் ஆகி கிட்டதட்ட 29 ஆண்டு கால வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.  இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் தனது எக்ஸ் தளத்தில் 30 ஆண்டு திருமண பந்தத்தை எட்டோம் என்று நம்பி இருந்த நிலையில் தற்போது அனைத்தும் முட்டுக் காடாகிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.

திறந்த இதயத்தின் எடையை இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும் எனினும் இச்சைகளில் விழுந்த துண்டுகள் தங்களுடைய இடத்தை மீண்டும் சேராமல் போனாலும் அர்த்தத்தை தேடி  வருகிறோம்.  எங்களின் தனி உரிமைக்கு மதிப்பளிப்பதற்கு நன்றி என அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.