தீபாவளி ஸ்வீட் ரெடி! சுவையான காஜி கட்லி!

0
306
diwali-sweets-ready-yummy-khaji-kudli

தீபாவளி ஸ்வீட் ரெடி! சுவையான காஜி கட்லி!

தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடை மற்றும் இனிப்பு வகைகள் தான்.அந்த வகையில் இனிப்பு பண்டங்களை கடைகளில் சென்று வாங்குவதை விட சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.மேலும் காஜி கட்லி இனிப்பு வகை எவ்வாறு செய்வது என்பதை இந்த காணலாம்.

காஜி கட்லி:

தேவையான பொருள்:

முந்திரி பருப்பு 1 கிலோ,சர்க்கரை முக்கால் கிலோ,சிறிதளவு குங்குமப்பூ, ,ஏலகாய் தூள் தேவையான அளவு.

செய்முறை:

முதலில் எடுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை நன்றாக பொடியாக அரத்துக்கொள்ள வேண்டும்.அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ,சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.அதில் பொடி செய்துள்ள முந்திரியை சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்க வேண்டும்.

அதன் பிறகு அந்த கலவையை அரவைக்க வேண்டும்.பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி சிறிது நேரம் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.அதனை ஒரு தட்டில் பரப்பி சமன் செய்து கொள்ளலாம்.அதன்பிறகு அதனை அலங்கரித்து சதுரங்களாக வெட்டி கொள்ள வேண்டும் சுவையான காஜி கட்லி ரெடி.

Previous article“தீபாவளி பண்டிகை” எந்த நாட்களில் எந்த பூஜை செய்தால் செல்வம் பெருகும்!
Next articleதீபாவளிக்கு சுவையான பாசிப்பருப்பு லட்டு தயார்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here