திமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் நீக்கம்!

0
161
DMK rule! Edappadi Palaniswami's photo shoot!
DMK rule! Edappadi Palaniswami's photo shoot!

திமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் நீக்கம்!

2011-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா அம்மா ஆட்சியில் இருந்த காரணத்தால் ஜெயலலிதாவின் புகைப்படம் மடிக்கணையில் போடப்பட்டிருந்தது. மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சி புரிந்த நிலையில் அவரது புகைப்படமும் மடிக்கணினியில் இணைக்கப்பட்டது.

மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அந்நிலையில் மடிக்கணினிகள் விநியோகிக்க முடியாத நிலையில் கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும்  எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மடிக்கணினியில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் புகைப்படமும் இருந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் இருப்பதால் மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை அகற்றுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும்  இலவச மடிக்கணினிகளில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை நீக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னைகல்வித்துறை வசமுள்ள இலவச மடிக்கணினிகளில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை நீக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Previous articleமீண்டும் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் ஐகோர்ட்டில் ஆஜர்! பரபரப்பில் அதிமுக!
Next articleஇலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாதான் முக்கிய காரணம் ?உக்ரைன் ஜனாதிபதி பகீர் குற்றசாட்டு !!