Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

0
746

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

பூனை:அடுப்பில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவரது உடல்நலம் கெடும், தொழிலில் நஷ்டம் உண்டாகும்.

ஆடு:ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

ஆமை:ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது.

கரடி:கரடியைக் கனவில் கண்டால் அபசகுணம். மேலும், அதைக் கொல்லுவதுபோல் கனவு வந்தால் கெடுதிகள் வரும். என்று பொருள். எதிலும் நிதானம் தேவை.

பசு:காளை மாடு, பசு, குதிரை இவைகளை கனவில் கண்டால் உங்கள் குடும்பம் மேன்மை பெறும் என்று அர்த்தம்.

குதிரை:குதிரை கனவில் வந்தாலோ அல்லது நீங்கள் குதிரையின் மீது சவாரி செய்வது போல கனவு வந்தாலோ உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் என்பதைக் குறிக்கிறது.

Previous articleநமது வாழ்க்கையை வளமாக்கும் இந்த ஆடி மாத பௌர்ணமியில்.. அப்படியென்ன சிறப்பு?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..
Next articleஇளையராஜா மீண்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவாரா?