இவர்களின் ஜாதி சான்றிதழை ஆய்வு செய்ய கூடாது!! டிஎன்பிஎஸ்சி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

0
256
Do not examine their caste certificate!! TNPSC ICOURT ACTION ORDER!!
Do not examine their caste certificate!! TNPSC ICOURT ACTION ORDER!!

இவர்களின் ஜாதி சான்றிதழை ஆய்வு செய்ய கூடாது!! டிஎன்பிஎஸ்சி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

ஜெயராணி என்பவர் ஆதி திராவிட மற்றும் கிருஸ்துவ சமுகத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த பிகாம் பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்.ஜெயராணி தனது திருமணத்தின் போது இந்து மதத்திற்கு மாறினார்.அதன் பிறகு 21.10.1992 அன்று இந்து முறைபடி திருமணம் நடைபெற்றது.ஜெயராணியின் கணவர் 1996-97ல் குரூப் 4 தேர்வில் பங்கேற்று இளநிலை உதவியாளர் தட்டச்சாரக நியமிக்கப்பட்டார்.

11.4.1996 அன்று ஜெயராணியின் கணவர் விபத்தில் உயிரிழந்தார்.கிருஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறி பட்டியலினத்தவர் சான்றிதழை பெற்றிருந்தார் ஜெயராணி.பணி நியமனத்திற்காக கணவன் பெயரில் பெற்ற ஜாதி சான்றிதழுக்கு பதிலாக தந்தை பெயரில் உள்ள ஜாதி சான்றிதழை தருமாறு டிஎன்பிஎஸ்சி ஆணையிட்டது.

இதற்காக ஜெயராணி உயர்நிதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.இதையடுத்து தந்தை பெயரில் பெற்ற ஜாதி சான்றிதழை தர டிஎன்பிஎஸ்சி உத்தரவிட முடியாது என நீதிபதி தீர்ப்பளித்தார்.எனவே பட்டியலினத்தவரின் ஜாதி சன்றிதழின் உண்மைத்தன்மையை பற்றி ஆய்வு செய்ய டிஎன்பிஎஸ்சி க்கு அதிகாரம் இல்லை என ஐ கோர்ட் உத்தரவிட்டது.

Previous articleதிக்கு முக்காடும் நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன்!! புதிய அவதாரம் கைக்கொடுக்குமா??
Next articleதமிழத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!