புது கார் வாங்கின உடனே கார் எடுத்துக்கொண்டு அதிக தூரம் செல்ல வேண்டாம்!! எச்சரிக்கை!!

0
70

புது கார் வாங்கின உடனே கார் எடுத்துக்கொண்டு அதிக தூரம் செல்ல வேண்டாம்!! எச்சரிக்கை!!

இந்த காலகட்டத்தில் அதிக அளவில் மக்கள் கார் வாங்குவதில் முனைப்பு காட்டி வருகிறார்கள் இரு சக்கர வாகனங்களை வாங்குவது விட அதிகம் நான்கு சக்கர வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் அதிகம் காட்டி வருகிறார்கள் அதற்கு காரணம் காரில் ஏசி காற்று வாங்கிக் கொண்டு கூட்டணி இல்லாமல் சுலபமாக செல்லலாம் என்பதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் கார் வாங்குவதற்கு ஆசைப்படுகிறார்கள்.

இதுபோன்று கார் வாங்கியதும் அவர்கள் வெளியே செல்ல விருப்பப்படுகிறார்கள்.  ஆனால் புது கார்களை வாங்கிக் கொண்டு உடனடியாக அதில் பயணம் செய்வது நல்லதா கெட்டதா என்பதை பற்றி யாருக்கும் தெரிவதில்லை இந்நிலையில் சிலர் புது கார்களின் பயணம் செய்தால் கேன்சர் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள் அது உண்மையா இல்லையா என்பதை இதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

புது கார்களின் புதிதாக பெயிண்ட், கார்பெட், லெதர் பல விஷயங்கள் புதுசாக இருக்கும். இதுபோன்று இருப்பதால் இதில் வேதிப்பொருட்கள் கலந்து இருக்கும் குறிப்பாக ஃபார்மாலிட்டி கைடு, அசிட்டால் டி கைடு என்ற ஆவியாக கூடிய வேதிப்பொருள்கள் உள்ளதாக கூறுகிறார்கள். இது பெரும்பாலும் புது கார்களை மட்டும் எப்படி ஒரு விஷயமாக உள்ளது. இந்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து ஆராய்ச்சி செய்தபோது புது கார்களின் இது போன்ற ியாவது தெரியவந்துள்ளது இந்த வேதிப்பொருட்கள் உண்டு படுத்தும் என்று கேன்சர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது ஆனால் புது கார்களின் ஜன்னலை திறந்து வைத்து கொண்டு பயணிக்கும் போது அந்த ஆவியாகும் வேதிப்பொருட்களின் அளவு குறைவதாகவும் கூறப்படுகிறது இதனால் புது காரர்களின் பயணிப்பவர்கள் ஜன்னல்களை திறந்து வைத்து பயன்படுத்த வேண்டும்.

புது கார் பழைய காராக மாறும்போது இந்த வேதிப்பொருட்களின் அளவு குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே கார் நிறுவனங்கள் தயாரிக்கும் போது இதனை சரிபார்த்து தயாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.