ஸ்மார்ட் போன் Setting -ல் மறைந்துள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா??

0
34

ஸ்மார்ட் போன் Setting -ல் மறைந்துள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா??

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே ஸ்மார்ட் போன்களை தான் உபயோகம் செய்கின்றனர். அந்த வகையில் உலக மக்கள் தொகையில் 80 சதவீதம் மக்களிடம் செல்போன் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. ஒரு மனிதன் நாள் ஒன்றிற்கு சராசரியாக 150 போன்களை பார்ப்பதாக கூறப்படுகிறது.

அப்படி இந்த ஸ்மார்ட் போனை எதற்கு தான் பயன்படுத்துகிறார்கள் என்றால் என்றால் வானிலை ஆய்வு அறிக்கை, செய்திகள் ,பாடல்கள், புகைப்படம், எடுக்க மெயில் அனுப்ப, சாட்டிங் செய்ய ,வீடியோ கால் செய்ய, தகவலை பரிமாறிக் கொள்வதற்கு என்று அனைத்திற்கும் இந்த ஸ்மார்ட் போன்களை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படி தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து நமது உள்ளங்கையில் சுருங்கியுள்ளது என்று கூறலாம். இந்த அளவில் பெருகி உள்ள ஸ்மார்ட் போனின் வளர்ச்சி வருங்காலத்தில் அசாதாரண வளர்ச்சி ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்வாறு அதிக அளவில் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களை பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது கடமை ஆகும். இந்த வகையில் ஸ்மார்ட் போன்களை அதிகளவில் நாம் உபயோகிக்கின்றோம்.

அந்த வகையில் ஒரு தகவலை நாம் இதிலிருந்து தெரிந்து கொள்கின்றோம் என்றால் நமது தகவல்கள் எவ்வளவு வெளியிடப்படும் என்று ஒரு நாளாவது யோசித்தீர்களா??

நீங்கள் யோசித்தது சரிதான் நமது தகவல்களையும் அவர்கள் சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.அவ்வாறு சேகரிப்பது நமக்கு சில சமயங்களில் ஆபத்தாக கூட மாறிவிடலாம்.

எனவே நம்முடைய தகவலை யாரும் சேகரித்து வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்தால் கட்டாயம் நீங்கள் இதை செய்ய வேண்டும்.

அந்த வகையில் தற்பொழுது relami, oppo, OnePlus முதலிய மொபைல் பிராண்டுகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்.

BBK எலக்ட்ரானிக்ஸ் என்ஜின் நிறுவனத்திற்கு கீழ் தான் இவை அனைத்து பிரண்டுகளும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிராண்டுகள் அனைத்தும் உங்களது கால் லாக் எஸ் எம் எஸ் காலண்டர் லொகேஷன் போன்ற அனைத்து தகவல்களையும் உங்களது அனுமதி இல்லாமல் சேகரித்து வைக்கின்றனர்.

அதன்படி உங்களது தனிப்பட்ட தகவல்களை யாரும் தெரிந்து கொள்ள வேண்டாம் என்றால் அதற்கு முதலில் மொபைல் போனின் settigs ஓபன் செய்ய வேண்டும்.

அதன் பிறகு enhance intelligent service என்ற ஆப்ஷனை serch செய்ய வேண்டும்.

இந்த ஆப்ஷனை நீங்கள் ஓபன் செய்து பார்த்தால் அது on ல் இருக்கும் மேலும் உங்களது மொபைல் போனில் எந்த தகவல்கள் எல்லாம் சேகரிக்கப்படுகிறது என்று உங்களுக்கு காட்டும்.

அதன்பிறகு உடனே நீங்கள் அதனை off செய்ய வேண்டும். மேலும் oppo, relami, OnePlus முதலிய பிராண்டுகளை பயன்படுத்தும் உங்களது நண்பர்களுக்கு இந்த பதிவை அனுப்புங்கள்.

author avatar
Parthipan K