உங்களுக்கு இரத்த கொதிப்பு இருக்கா?அப்போ வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்க! உடனே குறையும்!
இந்த உலகில் வாழும் பல கோடி மக்களில் அதிகம் பேருக்கு இருக்கும் பொதுவான நோய் என்னவென்றால் அது இரத்த கொதிப்பாக இருக்கக் கூடும். இந்த இரத்த கொதிப்பை பிபி(BP) என்று அனைவரும் அழைக்கின்றனர். மேலும் இரத்த அழுத்தம் என்றும் கூறலாம்.
இரத்த கொதிப்பு இருக்கும் நபர்களுக்கு மிக வேகமாக கோபம் வரும். ஆனால் கோபப்பட்டால் இரத்த கொதிப்பு அதிகமாகி உயிருக்கு ஆபத்தாக முடியும். அல்லது வேறு எதாவது தீர்க்க முடியாத பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் இருக்கும் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த அனைவரும் மாத்திரை மருந்துகளை சாப்பிட்டு வருகிறார்கள். எனவே இந்த இரத்த கொதிப்பை மருந்து மாத்திரை இல்லாமல் எவ்வாறு குறைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* வெந்தயம்
* தயிர்
செய்முறை…
முதலில் வெந்தயத்தை முந்தைய நாள் இரவே ஊற வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் நன்கு ஊறிய வெந்தயத்தை எடுத்து மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த கலவையை எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழிந்து தலைக்கு குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் இரத்த கொதிப்பு குறையத் தொடங்கும்.