பழைய 100 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் உள்ளதா? உடனே முந்துங்கள் லட்சம் கணக்கில் பணம் பெறலாம்!
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முதன்மையாக இருப்பது ரூபாய் நோட்டுகள் தான்.அந்த ரூபாய் நோட்டுகளின் மேல் நாம் எழுதுவதும்,கிறுக்குவதும் இயல்பு தான் ஆனால் அவ்வாறு நாம் செய்யும் பொழுது அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என கூறப்படுகின்றது.இந்நிலையில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எந்த ஒரு ரூபாய் நோட்டுகளிலும் நாம் எழுத கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.
ஏனெனில் ரூபாய் நோட்டுகளின் மீது நாம் எழுதும் பொழுது அவற்றை உபயோகம் செய்யும் பொழுது அவை விரைவில் கிழிந்து விடுகின்றது.மேலும் இந்த 2000,500,200,100,50 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தும் போது அவற்றில் ஏதேனும் கிறுக்கியோ அல்லது எழுதியிருந்தாலோ அதனை பண பரிமாற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி ஆர்பிஐ வங்கிகளுக்கு சுற்றிக்கை ஒன்றினை அனுப்பியது. அதில் புதிய தரமான ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டும்.அதனை தொடர்ந்து கசங்கி மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களுக்கு மாற்றி தர வேண்டும்.அதனையடுத்து ரூபாய் நோட்டுகளின் மேல் நீங்கள் கலர் பேனாவை கொண்டு எழுதினாலும் அவை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பழைய நூறு ரூபாய் நோட்டுகள் வைத்திருபவர்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.அந்த அறிவிப்பில் பழைய ரூபாய் நோட்டுகளில் 1111, 2222, 3333, 4444,5555,6666,7777,8888,9999 என்ற வரிசை எண்களை கொண்டிருந்தால் அதனை உடனடியாக www.ebay.com என்ற இணையத்தில் விற்பனையாளர் என ரூபாய் நோட்டுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.அதன் பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க விரும்புபவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்.அவர்களிடம் இருந்து சரியான விலையை பெற்று கொண்டு நாம் வைத்துள்ள நோட்டுகளை விற்பனை செய்யலாம்.