பத்து நிமிடத்தில் குறுக்கு வலி இருக்கும் அற்புத ட்ரிங்க்!! உடனே குடியுங்கள்!!

0
188
#image_title

பத்து நிமிடத்தில் குறுக்கு வலி இருக்கும் அற்புத ட்ரிங்க்!! உடனே குடியுங்கள்!!

 

உங்களுக்கு வயிறு, இடுப்பு, குறுக்கு போன்ற பகுதிகள் இழுத்து பிடித்து வலி ஏற்படும். இந்த வலியை குணமாக்க தரமான மருந்தை தயார் செய்து எவ்வாறு அதை பயன்படுத்துவது ஒன்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்;

 

* சீரகம்

* அதிமதுரம்

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை;

 

சீரகத்தை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதிமதுரம் ஒரு விரல் அளவு எடுத்துக் கொள்ளவும். இந்த அதிமதுரத்தை அப்படியே பயன்படுத்தாமல் இடித்துக் கொள்ளவும்.

 

பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரத்தை வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு எடுத்து வைத்துள்ள இரண்டு ஸ்பூன் சீரகத்தையும் இடித்து வைத்துள்ள அதிமதுரத்தையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு மிதமான சூட்டில் இந்த தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

உடல் சூட்டாலும் வாயுவாலும் இழுத்து பிடித்து ஏற்படும் இந்த வலிகளை குணப்படுத்தவும் இடுப்பு வலி, இடுப்பு பிடிப்பு, குறுக்கு பிடிப்பு போன்ற வலிகளை குணப்படுத்தவும் இந்த கசாயத்தை தயார் செய்து குடிக்கலாம்.

 

Previous articleவறட்டு இருமல் பிரச்சனையை ஒரு நிமிடத்தில் குணமாக்க உங்களது கட்டை விரல் போதும்!!
Next articleநவதானியத்தில் ஒரு தானியம் நமது உடல் எடையை குறைக்கும்!! நீங்கள் எவ்வளவு குண்டாக இருந்தாலும் கட்டாயம் எடை குறையும்!!