நம் கால் பாதங்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?? கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!!
ஒரு சாதாரண வளர்நத் மனிதனுடைய உடலில் மொத்தம் 206 எலும்புகளை கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடல் கூடிய வேறுபாடுகளை பொருத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக மிக குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில் ஒரு மேலதிக விலா எலும்பு அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகு எழும்பு காணப்படுவதுண்டு.
நம் உடம்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எத்தனை என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? கண்டிப்பாக 206 என்றுதானே சொல்வீர்கள். அதில் கால்வாசி எறும்புகள் நம் கால் பாதங்களில் மட்டுமே இருக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் நம் 2 பாதங்களிலும் உள்ள எலும்புகளின் மொத்த பா எண்ணிக்கை 52. அதாவது ஒரு பாதத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 26. ஆனால் நம் உடலில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கையே 206 தான்.
இதன்படி நம் உடம்பில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை யில் கால்வாசி எறும்புகள் நம்பாத பகுதியில்தான் உள்ளதாம். இதற்கான காரணம் நம் உடம்பின் ஒட்டுமொத்த எடையையும் தாங்குவது நம் பாத பகுதிதான் அப்பொழுது நம் பாதம் வலிமையாக இருந்தால் தான் நம் உடலின் எடையை தாங்க முடியும் அதனால் தான் கால்வாசி எலும்பு நம்பாத பகுதிகளில் உள்ளதாம்.