திருநங்கைகளை பார்த்து திமுக ஸ்டாலின் என்ன கூறினார் தெரியுமா? கேட்ட நீங்களே ஷாக் ஆகிடுவிங்க!

Photo of author

By Rupa

திருநங்கைகளை பார்த்து திமுக ஸ்டாலின் என்ன கூறினார் தெரியுமா? கேட்ட நீங்களே ஷாக் ஆகிடுவிங்க!

உலக நாடுகளில் ஆண்,பெண் என்று இரு இனங்கள் இல்லாமல்,அக்காலத்திலிருந்தே மூன்றாவது இனமாக திருநங்கைகள் இருந்து வருகின்றனர்.இவர்கள் கை பட்டாள் அனைத்தும் வளமாக மாறும் என அக்காலத்திலிருந்தே ஓர் ஐதிகம் உள்ளது.அந்தவகையில் தற்போதும் புதிய கடைகள்,வீடுகள் கட்டினால் திருநங்கைகளை அழைத்து சிறப்பு பூஜை மேற்கொள்வர்.அதுமட்டுமின்றி அக்காலத்தில் அரசர்களுக்கு திருநங்கைகள் தான் உணவு சமைத்து தருவார்கள் எனவும் அக்கால வரலாறு கூறுகிறது.

அந்தவகையில் அவர்கள் தொட்டு துவங்கும் அனைத்தும் மிகவும் சிறப்புடையதாக இருப்பதால் அக்காலத்திலிருந்தே அவர்களுக்கு தனி மரியாதை உள்ளது.காலம் மாற மாற அவர்களுக்கு மக்கள் கொடுக்கும் மரியாதை சற்று குறைந்தே வருகிறது.அவர்கள் நம்புடன் ஓர் மனிதரைப்போல் நினைக்காமல் அந்நியர்களாக பார்த்து வருகின்றனர்.

இக்காலத்தில் திருநங்கைகளும் பல துறைகளில் சாதித்து வருகின்றனர்.அந்தவகையில் இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ ஆக பிரித்திகா யாசினி உள்ளார்.அந்தவகையில் இன்று நாடு முழுவதும் திருநங்கைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திருநங்கை நாள் கொண்டாடப்படுகிறது.அப்போது திமுக தலைவர் ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்தனர்.அப்போது அவர் கூறியதாவது, ஆண் – பெண் இரு பாலினத்தவர் போலவே திருநங்கையரும் அனைத்து நிலைகளிலும் சம உரிமை பெற்று வாழ்ந்திட வேண்டும் என்பதை நம் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் இன்று (ஏப்ரல் 15) திருநங்கையர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்று திருநங்கைகள் தினம்! திருநங்கைகளை பார்த்து திமுக ஸ்டாலின் என்ன கூறினார் தெரியுமா?

திருநங்கை எனும் சொல்லுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரத்தை அளித்து அவர்களின் நலன் காக்கத் தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கலைஞர்.அவர் வழியில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் திருநங்கையர் /திருநம்பியர் உரிமைகளைக் திமுக காத்து நிற்கும் என்ற உறுதியினை வழக்குகிறேன் என்றார்.மேலும் திருநங்கையர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் திருநங்கைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.