ஒரு பிரியாணி இலைகளை இப்படி எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

0
216

பிரியாணி இலையை நாம் பிரியாணி சாப்பிடும் பொழுது மட்டுமே நறுமணத்திற்காக பயன்படுத்தும் பொருள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த பிரியாணி இலையில் ஏகப்பட்ட மருத்துவ தன்மைகள் உள்ளன. அது யாருக்கும் தெரியாது.

 

ஒரு பிரியாணி இலையை இப்படி எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இதோ பார்க்கலாம்.

 

பிரியாணி இலையை சாப்பிட மட்டும் இல்லை, பிரியாணி இலையை நாம் இப்படி பயன்படுத்தினால் எப்படிப்பட்ட மன அழுத்தமாக இருந்தாலும் சரி குணமாகும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

 

ஒரு அறையில் ஜன்னல் மற்றும் கதவை சாத்திவிட்டு ஒரு பிரியாணி இலையை எடுத்து எரிக்கவும். அப்படி இருக்கும் பொழுது வரும் சிறு புகை அழுத்தத்தை குறைக்கும். வீட்டில் உள்ள சிறு பூச்சிகள் இறக்கும்.

 

ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி 3 பிரியாணி இலைகளை அதில் போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேக வைத்து அப்படியே மூடி வைத்து விடவும். இந்த தண்ணீரை காலை முதல் மாலை வரை குடித்து வரும் பொழுது அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

 

இதனை தொடர்ந்து நீரிழிவு நோயாளிகள் குடித்து வரும் பொழுது சர்க்கரை கட்டுக்குள் வரும் என்று சொல்லப்படுகிறது.

 

புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

 

உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Previous articleபொன்னியின் செல்வன் இமாலய வெற்றி… தூசு தட்டப்படுகிறதா சுந்தர் சி யின் சங்கமித்ரா?
Next article20 நிமிடத்தில் எப்பேர்பட்ட நீர்க்கடுப்பு இருந்தாலும் சரியாகி விடும்! 2 பொருள் தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here