கையை அங்கு வெச்சு ஆண்ட்ரியா எத காட்றாங்க தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

0
399
Do you know where Andrea's hand is? Photo goes viral!
Do you know where Andrea's hand is? Photo goes viral!

கையை அங்கு வெச்சு ஆண்ட்ரியா எத காட்றாங்க தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

ஆண்ட்ரியா பின்னணி பாடகியாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.பல படங்களில் பின்னனி பாடகியாக பாடியுள்ளார்.அதுமட்டுமின்றி தனது நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.இவர் பின்னணி பாடகியாக வலம் வந்த நேரத்தில் அணிரூத்வுடன் காதல் வசப்பட்டார்.

மேலும் இவர்கள் முத்த கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெருமளவு விரலானது.அதுமட்டுமின்றி அனிரூத் குடும்பத்திற்கும் அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.பின்பு சில மன கசப்புகளால் இருவரும் சமரசாமாக பிரிந்தனர்.அதற்கடுத்ததாக அனிரூத் மிகப்பெரிய இசை அமைப்பாளராக தற்போது மக்கள் மனதில் யாட்ம் பெற்றுள்ளார்.

ஆண்ட்ரியாவும் பல படங்களில் தனது நடிப்பை கட்டி வருகிறார்.ஆண்ட்ரியா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளையர்களை கவரும் வண்ணம் கிளாமராக புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.அந்தவகையில் தற்பொழுது ஓர் கண்ணாடி முன் நின்று அவர் போட்டிருக்கும் ஜீன்ஸ் பிராண்டை ஊக்குவிக்கும் வகையில் சில புகைப்படங்களை எடுத்து பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த இவரது பெண் ரசிகர்கள் இவருக்கு பல கமெண்டுகள் செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி இவர் அந்த பிராண்டை கூறும் வகையில் அதன் மேல் கை வைத்து புகைப்படத்தை போட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அதில் சிலிம்மாக இவர் தெரிவதால் பல பெண் ரசிகர்கள் அந்த பிராண்டு உள்ள ஜீன்சை வாங்க முன்வந்துள்ளனர்.தற்போது இவர் வட சென்னை 2 வது பாகத்தில் நடிப்பார் என கூறிகின்றனர்.அதுமட்டுமின்றி இவர் வட சென்னையில் நடித்த முதல் பாகமே இவருக்கு பெரும் வெற்றியை தந்தது.

https://www.instagram.com/p/CZT4mGIJYe2/

அதனால் தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா ரசிகர்கள் இரண்டாவது பாகத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.அதற்கேற்றார் போல சில தினங்களுக்கு முன்பு மஞ்சள் நிற தாவணியில் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கேப்ஷன் இன்றி பதிவிட்டுள்ளார்.

இவர் வட சென்னை முதல் பாகத்தில் தாவணி உடையில் நடித்துள்ளார்.அதேபோன்ற உடை அணிந்து தற்போது புகைப்படத்தை பதிவிட்டதால் இது வட சென்னை படத்திற்குரியது என்று இவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

author avatar
CineDesk