பிரபு தேவா அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா!! கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!!

0
102
Do you know who is the director of Prabhu Deva's next film? Get rid of Kata Shock !!
Do you know who is the director of Prabhu Deva's next film? Get rid of Kata Shock !!

பிரபு தேவா அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா!! கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!!

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பலர் உள்ளனர்.  அதில் சிலர் மட்டுமே பிரபலமாக இருப்பார்கள். அதிலும் உதாரமானாக சிவகார்த்திகேயன் போல ஒரு சிறு சில நடிகர்கள் தான் அவர்கள் நடிக்கும் படத்தையே அது அல்லது வேறு ஒரு இயக்குனரின் படத்தையே தயாரிப்பது போன்ற உள்ளனர்.  இந்திய திரை உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் பிரபுதேவா.

இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம்  என அனைத்து மொழி படங்களிலும் சிறந்து விளங்குகிறார். இவர் 15 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் 3 படங்களை தயாரித்துள்ளார். 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 30 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் பொன் மாணிக்கவேல், பகீரா  யாங் மங் சங் உள்ளிட்ட படங்கள் உருவாகியுள்ளது. இந்த நிலையில் அவரின் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. அதற்கான இன்று பூஜை போட்டுள்ளனர். அதில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கி சர்ச்சையை ஏற்படுத்திய  இயக்குனர் சந்தோஷ். பி. ஜெயக்குமார் தான் பிரபு தேவாவின் இந்த  படத்தையும் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
CineDesk