நடிகர் விஜய்க்கு குடிப்பழக்கம் இருக்கா? வலைப்பேச்சு அந்தணன் சொன்ன வார்த்தைகளால் கடுப்பான ரசிகர்கள்!

0
60
Actor Vijay Drinking Photo
Actor Vijay Drinking Photo

தமிழ் சினிமாவின் முன்னணி சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் வளம் வருபவர் நடிகர் விஜய். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த வருடமே விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்.

திமுக கட்சியை ஆட்சியில் இருந்து துரத்திவிட்டு தமிழக முதல்வராக விஜய் தற்போது முயற்சித்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது ஒரே இலக்கு என்னும் குறிக்கோளை நோக்கி தற்போது நகர்ந்து வருகிறார்.

இந்த ஜனநாயகன் தான் விஜய் தமிழ் சினிமாவில் நடிக்கும் கடைசி படம். இதன்பிறகு முழு நேர அரசியலில் விஜய் இறங்கிவிடுவார். ஜனநாயகன் படத்திற்காக GST வரி சேர்த்து மொத்தம் 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதான் இந்திய சினிமாவில் ஒரு நடிகர் வாங்கும் அதிக சம்பளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் நடிகர் விஜய் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய்க்கு மது அருந்தும் பழக்கம் இருக்கா, என்ற கேள்விக்கு விஜய்க்கு இப்போதெல்லாம் மது அருந்தும் பழக்கம் சுத்தமாக இல்லையாம். காரணம் விஜய்க்கு சுகர் ரொம்ப அதிகமா இருக்குதாம். 2 இட்லிக்கு மேல அவரால சாப்பிடவே முடியாதாம்.

அப்படிப்பட்ட மனுஷனாலே எப்படி மது குடிக்க முடியும்? சுகர் பிரச்சனையால் விஜய்க்கு மது அருந்தும் பழக்கம் இப்போது இல்லை என்று பேட்டி கொடுள்ளார் வலைப்பேச்சு அந்தணன். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Previous articleகூலி படத்திற்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆப்பு! 1000 கோடி வசூலில் மண்ணை அள்ளி போட்ட வடக்கன்ஸ்!
Next articleஅஜித் குமார் மரணம்: தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் – நகை காணாமல் போன விவகாரம் தொடர்பாக உரிமையாளரின் பரபரப்பு பேட்டி வைரல்!