நெருப்போடு விளையாட வேண்டாம் சாம்பலாகி போவீர்கள்!! அமெரிக்காவுக்கு சீனா கடும்  எதிர்ப்பு !..

0
258

நெருப்போடு விளையாட வேண்டாம் சாம்பலாகி போவீர்கள்!! அமெரிக்காவுக்கு சீனா கடும்  எதிர்ப்பு !..

கடந்த சில ஆண்டுக்கு முன்னால் நடந்த உள்நாட்டு போரை  தொடர்ந்து சீனாவும் தைவானும் பிரிந்தது.இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வமான உறவு இல்லை.என்றாலும் சீனா தைவானுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றது.இதற்கிடையே 1997 இல் அப்போதைய அமெரிக்கா பார்லி சபாநாயகர் நியூட் கிங் கிங்ரிச் தைவான் சென்றார். இதனைத்தொடர்ந்து சீனா தைவானை தாக்க முயன்றால் அதற்காக அமெரிக்கா தலையிடும் என எச்சரித்தார்.

சீனா மிக வன்மையாக கண்டித்தது. இந்நிலையில் தற்போதைய அமெரிக்க பார்லி சபாநாயகர் நான்சி ஃபெலோசி தைவானுக்கு செல்லவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது சீனாவுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சீனா அதிபர் ஜிங்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.இது குறித்து சீனாவின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.

சீனாவின் அங்கமான சைனாவின் வெளிநாடுகளில் தலையீட்டில் அனுமதிக்க முடியாது. என அமெரிக்க அதிபர் ஜோ பைடினிடம் ஜின்பிங் மிக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மேலும் புதிய உறவுகளை உருவாக்க எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை மீறி தலையிட்டால் இரண்டு பெரிய பொருளாதாரம் நாடுகள் பிரிய சமயம் நேரிடும். இது பெரிய உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சீனாவின் இறையாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது 140 கோடி மக்களுக்கு முக்கியம். மேரி நெருப்புடன் விளையாடுபவர்கள் சாம்பலாகி போவது நிச்சயம் என்று இவ்வாறில் கூறப்பட்டிருந்தது. சீனாவின் இந்த எச்சரிக்கை காரணமாக கொண்டு, நான்சி பெலோசி திவான் செல்வது கேள்விக்குறியாக உள்ளது. இரு நாடும் சமரசம் ஆகுமா என்று கேள்வியும் எழுந்துள்ளது.

Previous articleஇந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleதாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்! தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here