உங்களுடைய பின்பக்க சதையை குறைக்க வேண்டாம்!!! வில்லங்கமாக கருத்தை பதிவு செய்த ரசிகர்!!! வேடிக்கையாக பதில் கொடுத்த பிரபல நடிகை!! 

0
141
#image_title

உங்களுடைய பின்பக்க சதையை குறைக்க வேண்டாம்!!! வில்லங்கமாக கருத்தை பதிவு செய்த ரசிகர்!!! வேடிக்கையாக பதில் கொடுத்த பிரபல நடிகை!!

பிரபல நடிகை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு கீழ் ரசிகர் ஒருவர் “உங்களுடைய பின்பக்க சதையை குறைக்காதீர்கள்” என்று பதிவிட்டார். அதற்கு அந்த பிரபல நடிகை வேடிக்கையாக பதில் அளித்துள்ளார்.

தமிழில் இறுதிச் சுற்று, ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே, சிவலிங்கா ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா சிங் அவர்கள் தான் வேடிக்கையாக பதில் அளித்த அந்த பிரபல நடிகை ஆவார்.

நடிகை ரித்திகா சிங் சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கோதா திரைப்படத்தில் கலாபக்காரன் என்ற பாட்டுக்கு நடனமாடினார். கலாபக்காரன் பாடலில் நடிகை ரித்திகா சிங் அவர்களின் நடனம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. மேலும் கலாபக்காரன் பாடல் இணையத்தில் வைரலாக பரவியது..

நடிகை ரித்திகா சிங் எப்பொழுதும் உடல் எடையை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள விரும்புவார். இந்நிலையில் சமீபத்தில் உடல் எடை சிறிதளவு அதிகரித்ததால் அதை குறைப்பதற்கு தினமும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகின்றார்.

ஜிம்மில் பயிற்சி எடுப்பது, உணவுகளில் கட்டுப்பாடு போன்ற வழிமுறைகளை பின்பற்றி வரும் ரித்திகா சிங் அவர்கள் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் அவர் பதிவிட்ட புகைப்படத்திற்கு கீழ் ரசிகர் ஒருவர் ” உங்களுடைய பின்பக்க சதையை குறைக்காதீர்கள். அது தேசிய சொத்து. பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பதிவிட்டிருந்தார். அந்த ரசிகரின் வில்லங்கமான கேள்விக்கு நடிகை ரித்திகா சிங் வேடிக்கையாக பதில் கொடுத்துள்ளார்.

ரசிகரின் அந்த கருத்துக்கு நடிகை ரித்திகா சிங் அவர்கள் “எது என்னுடைய பின்பக்க சதை தேசிய சொத்தா. சிரிப்பாக உள்ளது. நான் ஒல்லியாக மாற வேண்டும். சதை எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருந்தால் தான் உடலுக்கு அழகு. நான் பின்பக்க சதையை கண்டிப்பாக குறைத்து விடுவேன்.

எனக்கு பின்பக்க சதை குறைவாக இருப்பதே எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் ஜிம்னாஸ்டிக் செய்யும் பொழுது ஒல்லூயாக இருந்தால்தான் நல்லது. நான் முன்பு மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததை மிஸ் செய்கிறேன். விரைவில் பழைய நிலைக்கு திரும்புவேன். இதற்காக நான் தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறேன். மேலும் என்னுடைய உணவு முறையை ஒழுங்கு படுத்தி உள்ளேன்” என்று பதில் அளித்துள்ளார்.

 

Previous articleஎல்லா சொதப்பலுக்கும் இவர்தான் காரணம்.. – ஜெய் ஷா மீது கொதிந்தளிக்கும் ரசிகர்கள்!
Next articleவிலை மாதர்களுடன் கூத்தடித்த இவர்களுக்கு சனாதனம் குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு!!