வேலை கிடைக்க இல்லைன்னு கவலைப்படாதீங்க!! இந்த செயலியை இருந்தா போதும் பணிகள் எல்லாம் உங்களுக்குத்தான்!! 

0
129

வேலை கிடைக்க இல்லைன்னு கவலைப்படாதீங்க!! இந்த செயலியை இருந்தா போதும் பணிகள் எல்லாம் உங்களுக்குத்தான்!!

நாடு முழுவதும் அதிகமாக உள்ள பிரச்சனைகளில் ஒன்று படித்து முடித்தும் வேலை கிடைக்காது பிரச்சினையாக இருக்கிறது.  எவ்வளவு படித்திருந்தாலும் வேலைய உடனடியாக கிடைப்பதில்லை. மேலும்  சிலருக்கு எங்கு வேலை வாய்ப்பு உள்ளது என் போன்ற தகவல்கள் தெரிவதில்லை. மேலும் தமிழ்நாடு அரசு படித்து முடித்தவர்களுக்கு பல வேலை வாய்ப்பு தகவலை அடிக்கடி அறிவித்துக் கொண்டே வருகிறது. மேலும் அதற்கான ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த செயலியின் பெயர் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இன் இந்தியா இந்த செயலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதும் எங்கு வேலை உள்ளது. மேலும்  எந்த நிறுவனத்தில் வேலை உள்ளது.  எத்தனை காலி பணியிடங்கள் எவ்வளவு சம்பளம் கல்வி தகுதி உங்களுக்கு ஏற்ற வேலை போன்ற அனைத்து தகவல்களும் இந்த செயலின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.  மேலும் இந்த செயலில் உள்ள வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பித்து எளிதில் வேலைகளை பெற முடியும். மேலும் இந்த செயலின் மூலம் நீங்கள் எந்த நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புகிறீர்கள் எந்த வேலை செய்ய வேண்டும் போன்ற தகவல்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். எந்த ஊரில் பணி செய்ய பணிபுரிய விரும்புகிறீர்கள் என்ற தகவல்களை அதில் தெரிவித்து பதிவு செய்ய வேண்டும்.  மேலும் அந்த செயலில் உங்களது பெயர் உங்களது முழு விவரங்கள் நீங்கள் படித்த படிப்பு எந்த கல்லூரியில் படித்து முடித்துள்ளீர்கள்.  மேலும் தனி திறன்கள் போன்றவை அதில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  இந்த செயலை பயன்படுத்துவதால் உங்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் நீங்கள் எந்த நிறுவனத்தில் விரும்பும் அந்த நிறுவனத்தில் பணிபுரிய வேலை கிடைக்கும்.

Previous articleஎந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா??  
Next articleஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!! ரூ.60,000 மாத சம்பளம்!!