ஆல்கஹால் குடித்து பாதிக்கப்பட்ட கல்லீரலை சரி செய்ய இந்த பானத்தை குடியுங்கள்!!

Photo of author

By Selvarani

ஆல்கஹால் குடித்து பாதிக்கப்பட்ட கல்லீரலை சரி செய்ய இந்த பானத்தை குடியுங்கள்!!adult sex toys
mens adidas ultraboost
Real Hair Wigs
cheap jerseys for sale
custom soccer jersey
nike air jordan 1 low
sex toys online
customized jerseys

cheap human hair wigs

cheap sex toys

தேவையற்ற கொழுப்பு உணவுகளை சாப்பிடுறது, ஆல்கஹால் அளவுக்கு மீறி அதிகமாக குறிக்கிறது, இதனால் கல்லீரலுக்கு ஏற்படுகிற பாதிப்பை சரி செஞ்சு, கல்லீரலை ஆரோக்கியமாக வச்சுக்க உதவக்கூடிய பானம் மச்சி தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.

நம் உடலில் இதயம், மூளை இதுக்கு அடுத்தபடியா மிக முக்கியமான பாகம் கல்லீரல் தான். நம் உடலில் இருக்கக்கூடிய சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து இதையெல்லாம் கட்டுப்படுத்துவதில் கல்லீரலுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இது நம் உடலில் உள்ள செரிமான அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் சாப்பிடும் உணவு , மருந்து, பானம் எல்லாமே வழியாக தான் போகும். கல்லீரல் இல்லாமல் நம்மால் வாழவே முடியாது. அதனால் கல்லீரலை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். வாங்க இந்த பானத்தை குறித்து கல்லீரலை ஆரோக்கியமா வச்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. மழை நெல்லிக்காய்

2. பீட்ரூட்

3. மஞ்சள் தூள்

4. உப்பு

செய்முறை:

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு இரண்டு மலை நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை தண்ணீரில் சுத்தமாக கழுவி, கொட்டையை நீக்கி, சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காய் பழுதடைந்த கல்லீரலை திருப்பி பழைய நிலைக்கு கொண்டு வரும்.

வீங்கிய நிலையில் இருக்கிற கல்லீரலையும் இது சரி செய்யும். மஞ்சள் காமாலையை குணப்படுத்துவதற்கும் இது உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் குறைக்கும் தன்மை இதற்கு உள்ளது. இதனால் கல்லீரலை வேலைகள் குறையும். நம் உடலில் இருக்கக்கூடிய மூளை முடுக்குகளில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரல் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய பீட்ரூட்டை தோல் சீவி 1/2 எடுத்துக் கொள்ளுங்கள். இதனை சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கிக்கலாம். கல்லீரல் கோளாறுகளை சரி செய்வதற்கு பீட்ரூட் உதவுகிறது. பீட்ரூட் ஜூஸ் குடித்து வருகையில் புற்றுநோய் காரணிகள் சேராமல் தடுக்க முடியும். அடிக்கடி பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில் புதுசா ரத்த அணுக்கள் உருவாக உதவும். உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக உள்ள வரை இதனை எடுத்துக் கொள்ளும்போது உடலில் ரத்தம் உற்பத்தி அதிகரிக்கும்.

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்த நெல்லிக்காய் மற்றும் பீட்ரூட்டை துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் முக்கால் டம்ளர் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இதனை நன்றாக அழைக்கவும். பின்னர் இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இது கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூள் சேர்க்கவும். மஞ்சள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மஞ்சளில் உள்ள curcumin என்ற வேதிப்பொருள் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும். பின்னர் இதற்கு தேவையான உப்பை சேர்க்கவும்.

இந்த பானத்தை முதலில் குடிக்கும் பொழுது தொடர்ந்து வாரத்திற்கு நாலு நாள் குடிக்கவும். பிறகு வாரத்திற்கு இரண்டு நாள் வெறும் வயிற்றில் குடித்து வருகையில் கல்லீரலில் உள்ள கொழுப்பு எல்லாம் நீங்கிவிடும். கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி பழைய நிலைக்கு ஆரோக்கியமாக மாறிவிடும். இவ்வாறு செய்து உடல் ஆரோக்கியத்தை பெறுங்கள்.