இன்ஜினியரிங் முடித்தவருக்கு DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 31000 மாத சம்பளம்!!

0
156

இன்ஜினியரிங் முடித்தவருக்கு DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 31000 மாத சம்பளம்!!

DROD நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் junior research fellow என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 03 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DROD) சார்பில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: நிறுவனத்தின் காலியாக உள்ள பணி junior research fellow என்ற பணிக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பணியிடங்கள்: இதில் மொத்தம் மூன்று காலி பணியிடங்கள் உள்ளது.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 31,000 மாத சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி: விண்ணப்பிக்கும் நபர் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் BE மற்றும் B.Tech பயந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: அறிவிப்பு வெளியான இன்று முதல் 30 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இதனை விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உடைய நபர்கள் அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ள இணையதள பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குஅனுப்ப வேண்டும்.

Previous articleவெத்து பேப்பரில் கையெழுத்து இடுவது இனி செல்லாது!! தெரிந்தால் செய்ய மாட்டீர்கள்!!
Next articleEngineering முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக அரசு வேலை!! மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!