இன்றைக்கு நஸ்ரியாவின் பிறந்தநாள். சாமி படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரது தனது பக்கம் திருப்பியவர் தான் நஸ்ரியா. பிறகு குறும்புத்தனமும் அவரது நடிப்பும் அனைவரையும் சுண்டி இழுத்தது என்றே சொல்லலாம்.
19ஆவது வயதில் தன்னைவிட முந்தி மூத்த வயதான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெங்களூர் டேஸ் என்ற படத்தில் நடிக்கும் பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
அவர் தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வாழ்த்துக்களை அவர் தனது இன்ஸ்டால் பக்கங்களில் ஒரு ஸ்டேட்டஸ் ஆக பதிவிட்டு வருகிறார்.
சல்மான் நதியா டிடி மற்றும் நல்ல மலையாள பட நடிகர்கள் அண்ட் பிரித்விராஜ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மிகவும் அழகாக க்யூட்டாக துல்கர் சல்மான் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
Kunyi penne ” wish you the happiest birthday my kunyi , bless you for filling our lives with so much color and cheerful love you long long time அழகாக தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை நஸ்ரியாவுக்கு தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.