கை மேல் சம்பளம் வாங்க! பாரதிதாசன் பல்கலைக்கழக பணிக்கு வாருங்கள்?
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Guest Lecturer பணியிடங்கள் காலியாக இருப்பதால் அப்பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 14.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்நிறுவனத்தின் பெயர் பாரதிதாசன் பல்கலைக்கழகம். அதற்கான பணியின் பெயர் Guest Lecturer. இதற்கான காலியிடங்கள் நான்கு. இப்பணிக்கான கடைசி நாள் மாலை முடிவடைகிறது. மேலும் விண்ணப்பிக்கும் முறை நேர்காணலில் நடைபெறும்.
இதைத்தொடர்ந்து BDU பணியிடங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer இப்பணிகளுக்கென மொத்தம் நான்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதிகளாக விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc/ Ph.D in Geology/ Applied Geology/ Earth Sciences/ Geo Sciences பாஸ் ஆகிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். பணிக்கு ஆர்வமுள்ள இட்டப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இதைப்பற்றி விவரங்களை அறிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிடவும்.
ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்ப படிவங்களை பெற்று அதில் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடைசி தேதிக்குள் அதாவது நாளை மாலைக்குள் விண்ணப்பங்களை அனுப்பி விட்டால் அவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளார்கள்.