ஒரு பைசா செலவில்லாமல் கிட்னி கல்லை கரைக்க எளிய வழி!! 100% உண்மை!!

0
160

ஒரு பைசா செலவில்லாமல் கிட்னி கல்லை கரைக்க எளிய வழி!! 100% உண்மை!!

பித்தப்பை கற்களினால் ஏற்படும் வலி, எரிச்சல், நோய்த்தொற்று மற்றும் ஒருவித புற்றுநோய் ஆகியவை இப்பிரச்சனைகளுள் அடங்கும். இதில், பித்தப்பை கற்களினால் ஏற்படும் வலி மிகவும் கொடுமையாக இருக்கும். கொலஸ்ட்ரால் அதிகமாகச் சுரக்கும் போது, அளவுக்கு அதிகமாக வரும் கொலஸ்ட்ரால்கள் தான் பித்தப்பையில் கற்களாக சேர்கின்றன.

பித்தப்பை என்பது வலது புறத்தில் இருக்கும். அதாவது வலது சிறுநீரகத்திற்கு சற்று மேல் தான் பித்தப்பை இருக்கிறது. எனவே அந்தப் பகுதியில் வலி ஏற்படும் போது அதை வேறுபடுத்தி பார்ப்பது சற்று சிரமம் தான். வாந்தி, வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை பித்தப்பை கற்கள் பாதிப்பிலும் வரலாம். சிறுநீரகக் கற்கள் பதிப்பிலும் வரலாம்.

பித்தப்பை கற்கள் பாதிப்பு இருந்தால், வயிற்று வலி முதுகு வலி நெஞ்சு வலி வாந்தி காய்ச்சல் அடர் நிறத்தில் சிறுநீரக வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ரத்தம் வருவது போன்று தனிப்பட்ட அறிகுறிகளை உணர்ந்தால் அது கிட்னி கற்கள் உருவாகி இருப்பதன் விளைவாக இருக்கலாம். ஆகையால் மருத்துவரிடம் அணுகி ஸ்கேன் செய்து இதில் எந்த பிரச்சனை உள்ளது என்பது பற்றி தெளிவு படுத்திக் கொள்வது நல்லது.

நெருஞ்சி விதை, மற்றும் வெள்ளரி விதை இவையிரண்டையும் சம அளவு எடுத்து பொடிசெய்து வைத்துகொண்டு அதில் 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டுவர கல் அடைப்பு இருந்தால் அவை நீங்கி நிவாரணம் தரும்.

சிதைத்த நெருஞ்சி முள் 50 கிராம், கொத்தமல்லி 5 கிராம், ஆகியவற்றை எடுத்து அவற்றுடன் நீர் சேர்த்து காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி 60 மில்லி அளவு காலை மாலை இருவேளை குடித்துவர கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர் எரிச்சல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். இதனை பயன்படுத்தி நோயிலிருந்து விடுபட்டு மகிழுங்கள்.

author avatar
Selvarani