பேராசிரியர்கள் பணியிட மாறுதல்!! கலந்தாய்வுக்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Tamil Nadu government has announced the date of consultation for the transfer of teachers

Department of Education:தமிழக அரசு கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்துள்ளது தமிழக அரசு. அரசு அதிகாரிகள் என்றால் தங்கள் சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் அல்லது வெளியூரில் பணி அமர்த்தப்படுவார்கள். அதிகாரிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் அப்பகுதியில் பணியில் ஈடுபடுவார்கள். பிறகு அரசு நடத்தும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தேர்வு செய்யப்பட்ட  ஆசிரியர்கள்  விரும்பிய  ஊரில் பணியமர்த்தப்படுவார்கள். அந்த வகையில்  தமிழக அரசு கல்லூரி  பேராசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான  கலந்தாய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை … Read more

கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Tamil Nadu government's announcement to college students!! Don't miss it!!

ITI Students:  நம் தமிழக அரசு ஐ.டி.ஐ படித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.8000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசு வேலையில்லா இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள், சுய தொழில் புரிய தேவையான நிதியுதவி என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் அந்தந்த மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தருகிறது. இந்த … Read more

மருத்துவ படிப்பு முடித்தவரா நீங்கள்!! அதிரடியான வேலை வாய்ப்பை அறிவித்தது ஜிப்மர் !!

Jibmar Commission is announcing the job offer with a salary of Rs.33,040.

JIPMER :ஜிப்மர் ஆணையம் ரூ.33,040 சம்பளத்தில் வேலை வாய்ப்பினை அறிவித்து இருக்கிறது. JIPMER ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் முதுகலை மருத்துவக் கல்வி & ஆராய்ச்சி நிலையம் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது புது சேரியில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள தலைசிறந்த மருத்துவ கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.  இந்த அறிவிப்பில் Project Technical Support-III, Project Nurse-II பணிக்கான காலியாக உள்ள 2 … Read more

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இன்ப அதிர்ச்சியில் குரூப்-4 தேர்வர்கள்!!

TNPSC has released notification for candidates to submit their certificates

TNPSC:குரூப்-4ல் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை சமர்பிக்க TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை 15.8 லட்சம் தேர்வர்கள் எழுதி இருந்தார்கள். மொத்தம் 8,932 எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்களை அறிவித்து இருந்தது TNPSC தேர்வாணையம். இந்த தேர்வு நடைபெற்று நான்கே மாதத்தில் தேர்வு முடிவுகள் அதாவது அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி வெளியிட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டிற்கான TNPSC Annual Planner 2025 வெளியீடு அறிவிப்பு வழங்கியுள்ளது … Read more

கொட்டி தீர்க்கும் கனமழை!! பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

Heavy rain that pours and dissolves!! Today is a holiday for schools and colleges!!

Thiruvarur:தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அவர்களின் இயல்பு நிலை பதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு காரணம் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதால் கனமழை பெய்து வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து … Read more

அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி ஓடவும் முடியாது..ஒழியவும் முடியாது!! பள்ளிகல்வித்துறையின் அதிரடி நடவடிக்கை!!

Govt school teachers can no longer run..cannot escape!! Action taken by the school education department!!

TN Government Schools: அரசு பள்ளிகளில் இப்போது பல வகையான புது மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வர வேண்டும் என முக்கிய முடிவு எடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை மாணவ, மாணவியர்களுக்கு பல வகையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாதம் ரூ.1000 என்ற கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான புத்தகம், மடிக்கணினி என படிக்க தேவையான அனைத்து பொருட்களும் … Read more

பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டம்!! கல்விக் கடன் பெறுவதில் வரப்போகும் புதிய மாற்றங்கள்!!

The Union Cabinet approved the "Prime Minister's Vidyalakshmi" scheme to provide education loans to 22 lakh students.

EDUCATION LOAN:22 லட்சம் மாணவர்கள் கல்வி கடன் வழங்க “பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை. இந்திய நாட்டில் மாணவர்கள் கல்வி பயில மற்றும் சிறு தொழில் தொடங்க பல்வேறு கடன் திட்டங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அமைச்சரகம். மத்திய அமைச்சரகத்தால் வழங்கப்படும் கடன்களுக்கு , குறைந்த வட்டி மற்றும் மானியங்கள் வழங்கப்படுகிறது. எனவே அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட  “பிரதமரின் வித்யாலட்சுமி “திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை. இந்த திட்டத்தின் மூலம், 22 லட்சம் … Read more

அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லை!! திராவிட மாடலை கிழித்தெரிந்த டிடிவி தினகரன்!!

DTV Dhinakaran has accused the ruling DMK government of not having teachers in 2500 government schools.

GOVERMENT SCHOOL:2500 அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லை என ஆளும் திமுக அரசு மீது  குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார் டிடிவி தினகரன். தமிழகத்தில்  அரசு பள்ளி  ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதாக புகார்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைவாக இருக்கிறது. என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது .  இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். … Read more

மாணவர்களே உசாராக இருங்க!! இனி நோ லீவ்!! பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Students be careful!! No more leave!! Action taken by School Education Department!!

TN Government schools: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மாணவர் வருகை பதிவேட்டில் உள்ள மாணவர் எண்ணிக்கை 100% சரியாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்கள் எப்போதும் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக்கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் மாணவர்களின் அடிப்படை விவரங்கள், கல்வி உதவித்தொகை, பருவ மதிப்பெண்கள், அரசின் … Read more

தமிழக அரசு.. மாணவர்களுக்கு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Government of Tamil Nadu.. Strange announcement issued to students!! Don't miss it!!

Tamil Nadu Government: நம் தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு முக்கிய நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு “தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது .இந்த திட்டத்தில் 10ஆயிரம் முத்தம் 25ஆயிரம் வரை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. நம் தமிழக அரசு அறிவித்த “தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்” என்ற திட்டத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் முதல் 25ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளது. பழங்குடியினர் … Read more