கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு! மாதம் ரூ.69000/- சம்பளத்தில் உளவுத்துறையில் அசத்தல் வேலை!! உடனே விண்ணப்பியுங்கள்!!

0
30
Educational Qualification: 10th Class! 69000/- monthly salary in intelligence agency is awesome!! Apply now!!
Educational Qualification: 10th Class! 69000/- monthly salary in intelligence agency is awesome!! Apply now!!

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு! மாதம் ரூ.69000/- சம்பளத்தில் உளவுத்துறையில் அசத்தல் வேலை!! உடனே விண்ணப்பியுங்கள்!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS),செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் / மோட்டோர் டிரான்ஸ்போர்ட் பணிக்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 13-10-2023 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: உளவுத்துறை

பணி:

1.மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) – 315

2.செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் / மோட்டோர் டிரான்ஸ்போர்ட் – 362

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 677

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்: மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS),செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் / மோட்டோர் டிரான்ஸ்போர்ட் பணிக்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.69,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Written Exam) மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS),செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் / மோட்டோர் டிரான்ஸ்போர்ட் பணிகளுக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள்  https://www.mha.gov.in/en/notifications/vacancies என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS),செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் / மோட்டோர் டிரான்ஸ்போர்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க 13-10-2023 கடைசி தேதி ஆகும்.