கல்வித் தகுதி: டிப்ளமோ.. போஸ்ட் ஆபிஸில் வேலை!! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 16 இறுதி நாள்!!

Photo of author

By Divya

கல்வித் தகுதி: டிப்ளமோ.. போஸ்ட் ஆபிஸில் வேலை!! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 16 இறுதி நாள்!!

தகவல் தொடர்பு அமைச்சகம் அஞ்சல் துறையில் காலியாக உள்ள Technical Supervisor பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக வரவேற்க படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: Ministry of Communications Department of Posts

பதவி: Technical Supervisor

மொத்த காலியிடங்கள்: Technical Supervisor பணிக்கென ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: Technical Supervisor பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Degree / Diploma [படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: Technical Supervisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 22 முதல் 30க்குள் இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Level-6 in the Pay Matrix as per 7th CPC (Grade Pay Rs. 4200/-) அளவின்படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: Trade Test

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

Technical Supervisor பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் https://www.indiapost.gov.in/
என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு அஞ்சல் வழியாக முறையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய 16.09.2023 இறுதி நாள் ஆகும்.

கல்வித் தகுதி: டிப்ளமோ.. போஸ்ட் ஆபிஸில் வேலை!! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 16 இறுதி நாள்!!

தகவல் தொடர்பு அமைச்சகம் அஞ்சல் துறையில் காலியாக உள்ள Technical Supervisor பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக வரவேற்க படுகின்றன.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: Ministry of Communications Department of Posts

பதவி: Technical Supervisor

மொத்த காலியிடங்கள்: Technical Supervisor பணிக்கென ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: Technical Supervisor பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Degree / Diploma படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.