மின் மீட்டர் வாடகை வணிக நிர்வாகிகள் செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லி பயணம்!! வெளிவந்த முக்கிய தகவல்!!

0
139
Electricity meter rental business executives visit Delhi on 5th September!! Important information released!!
Electricity meter rental business executives visit Delhi on 5th September!! Important information released!!

மின் மீட்டர் வாடகை வணிக நிர்வாகிகள் செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லி பயணம்!! வெளிவந்த முக்கிய தகவல்!!

தமிழக மின் இணைப்பு மீட்டர்களுக்கு மாதம் 60 ரூபாய் வீதம் 2 மாதங்களுக்கு 120 வாடகை வசூலிக்க உள்ளர்கள். மேலும் செப்டம்பர் செப்டம்பர் மாதம் முதல் மின்வாரியம் வசூலிக்க வணிகர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளுக்கு மின்தடை ஏற்படும். மற்ற நேரங்களில் தமிழக அரசு தடையில்லா மின்சார சேவையை வழங்கி வருகிறது.

மேலும் மக்களுக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் மின் வாரியம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் லட்சக்கான மின் மீட்டர்கள் பழுதடைந்துள்ளது. அதன் பின்  தமிழக மின் வாரியம் அனைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு புதிய உத்தரவிட்டியிருந்து.

அந்த உத்தரவில் பழுதடைந்த 2.06 லட்சம் மீட்டர்களை உடனடியாக சரி செய்து தருமாறு தெரிவித்திருந்தது. மேலும் ஒருமுனை பிரிவில் 1.74 லட்சமும்,  மும்முனை பிரிவில் 32,000 மீட்டர்களில் குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டு அதனை சரி செய்து தருமாறு கேட்டுக் கொண்டு இருந்தது.

இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு 2 முறை மின் கட்டணம் உயர்ந்து வருகிறது. சாமானிய மக்கள் மற்றும் வணிகர்கள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இது குறித்து செப்டம்பர் 5 ஆம் தேதி நிதியமைச்சரை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடக ஆகிய மாநில வணிகர் சங்க நிர்வாகிகள் சந்திக்க உள்ளர்கள.

Previous articleஅமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!! 
Next articleஆகஸ்ட் 15 முதல் புதிய தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!