வேலூர் VIT பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!! விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்!! மாதம் ரூ. 15000 சம்பளம்!!

0
214
Employment at Vellore VIT !! Tomorrow is the last day to apply !! Rs per month. 15000 Salary !!
Employment at Vellore VIT !! Tomorrow is the last day to apply !! Rs per month. 15000 Salary !!

வேலூர் VIT பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!! விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்!! மாதம் ரூ. 15000 சம்பளம்!!

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (VIT) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளி விட்டுள்ளது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் (Project Assistant) பிராஜக்ட் அசிஸ்டன்ட்  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

நிறுவனம்             :  VIT
பணி                        : Project Assistant
கல்வித் தகுதி     :   MSC Biotech
பணியிடங்கள்  : 02
கடைசி நாள்       : 16-07-2021

கல்வித் தகுதி:                                                                                                                                                          அரசு அங்கீகரம் செய்யப்பட்ட கல்லூரியில் M.Sc (biotech) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:
அதிகப்பட்சம்  ரூ. 15000 வரை

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பித்தவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் VIT யின் அறிவிப்பில் உள்ள இணையதள முகவரியில் வரும் 16.01.21 அன்னறைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Previous articleஆட்டத்தை தொடங்கிய சைலேந்திரபாபு! கடும் அதிர்ச்சியில் கொண்டார்கள்!
Next articleஇந்த சட்டம் தேவையா? மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here