டிஜிட்டல் இந்தியா கார்பரேஷனில் வேலைவாய்ப்பு!! முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!!

Photo of author

By Divya

டிஜிட்டல் இந்தியா கார்பரேஷனில் வேலைவாய்ப்பு!! முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!!

டிஜிட்டல் இந்தியா கார்பரேஷனில் காலியாக உள்ள Project Analyst பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்பணிக்கு தகுதி இருக்கும் நபர்கள் செப்டம்பர் 04 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: டிஜிட்டல் இந்தியா கார்பரேஷன்

பணி:

*Project Analyst

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பொறியியல் படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்து தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

*Contract அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் Project Analyst பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Project Analyst பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய 04-09-2024 இறுதி நாள் ஆகும்.