HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!

0
209
Employment in HAL!! Apply now!
Employment in HAL!! Apply now!

HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆனது காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், காலியாக உள்ள Non-Executive Card
(Nurse) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் PUC/Inter + Diploma in Nursing தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்களின் அதிக பட்ச வயதானது 28 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை அணுகவும்.

காலிப்பணியிடங்கள்:
ஆய்வுகூட செவிலியர் பணிகென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊதிய விபரம்:
மாத ஊதியமாக ரூ.15,910/-மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் படிவம் பதிவிறக்கம் செய்து 3.11.2022 ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

Previous articleநாடு முழுவதும் வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம்! நிர்வாகமே இதற்கு பொறுப்பு!
Next articleபிரதமரின் தமிழக பயணம் குறித்து ட்விட்டரில் பதிவு: பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவருக்கு சம்மன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here