இந்திய அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
இந்திய அறிவியல் நிறுவனமானது, அறிவியல், பொறியியல் வடிவமைப்பு, மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் உயர்கல்வி, மற்றும் ஆராய்ச்சிக்கான தன்னாட்சி பெற்ற பொதுத்துறை நிகர்நிலைபல்கலைகழகம் ஆகும். இது இந்திய மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரில் உள்ளது. இது ஜம்செத்ஜி ஆதரவுடன் நிறுவப்பட்டது. எனவே இதனை இந்த பகுதியின் டாட்டா நிறுவனம் என்பர்.
தற்போது இந்த அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டு உள்ளது.
- பதவியின் பெயர் – Administrative assistant
- காலி பணியிடங்கள் – 76
- வயது வரம்பு – 26-க்குள்
- கல்வித்தகுதி – சம்பந்தப்பட்ட பிரிவில் 50% மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.
- மாத சம்பளம் – ரூ.21,700 – ரூ. 69,100
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 06.01.2023
உரிய கல்வித்தகுதியும், வயது வரம்பும் உள்ளவர்கள் விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட விவரங்களுடன் ஜனவரி-6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பற்றி மேலும் உள்ள தகவல்கள் மற்றும் விவரங்களுக்கு https://iisc.ac.in/careers/regular-positions என்ற இணையதள பக்கத்தினை அணுகவும்.