நெய்வேலி மாவட்ட NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.2,80,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!’

Photo of author

By Gayathri

நெய்வேலி மாவட்ட NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.2,80,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!’

Gayathri

Employment in Neyveli District NLC Company!! Apply now to get a monthly salary of Rs.2,80,000!!'

தமிழகத்தில் நெய்வேலி மாவட்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் மத்திய அரசு நிறுவனமான NLC-ல் காலியாக உள்ள Exective பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பணி குறித்த முழு விவரங்கள் உள்ளே.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: NLC இந்திய லிமிடெட்

பணி: Exective

காலிப்பணியிடங்கள்: Exective பணிக்கு மொத்தம் 334 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: நெய்வேலி

விண்ணப்பிக்க இறுதி நாள்: டிசம்பர் 17

வயது வரம்பு:

Exective பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 54க்குள் இருக்க வேண்டும்.அரசு விதிகளின் படி வயது வரம்பில் சில தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

அரசு அல்லது அரசு அங்கிகரித்த கல்லூரியில் CA/BE/M.Tech படிப்பில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Exective பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20.000/- முதல் ரூ.2,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்: Exective பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி விருப்பம் இருக்கும் நபர்கள் www.nlcindia.in என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவண நகலை இணைத்து டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.