RITES நிறுவனத்தில் மாதம் ரூ.2,00,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!! தவற விடாதீர்கள்!!

0
32

RITES நிறுவனத்தில் மாதம் ரூ.2,00,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!! தவற விடாதீர்கள்!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்திய இரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Team Leader, Project Engineer, QA/QC Engineers, Safety Engineer, Resident Engineer மற்றும் Quality Engineer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

நிறுவனம்:
இந்திய இரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனம்

பணியின் பெயர்:
Team Leader, Project Engineer, QA/QC Engineers, Safety Engineer, Resident Engineer மற்றும் Quality Engineer

காலி பணியிடங்கள்:
Team Leader, Project Engineer, QA/QC Engineers, Safety Engineer, Resident Engineer மற்றும் Quality Engineer பணிக்கு என 21 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:
இப்பணிக்கு தகுதியானவர்களின் வயதானது 40லிருந்து 50க்குள் இருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஊதிய விவரம்:
இப்படிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.70,000 – 2,00,000/- வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை நாடவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
02.08.2023

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.rites.com/Upload/Career/255_23_to_267_23_pdf-2023-Jul-26-11-24-4.pdf

https://www.rites.com/

author avatar
CineDesk