பல்கலைக்கழகங்களில் வேலைவாய்ப்பு!! 300க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!! 

0
41

பல்கலைக்கழகங்களில் வேலைவாய்ப்பு!! 300க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!!

தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Professor, Associate Professor, Assistant Professor பணிக்கு 307 காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் பெயர் : பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு இருப்பதாக பல்கலைக்கழக நிறுவனம் அறிவித்துள்ளது.

பணியின் பெயர் : Professor, Associate Professor, Assistant Professor

காலப் பணியிடம் : 307 காலிப் பணியிடம் உள்ளதாக அறிவித்துள்ளது.

கல்வி தகுதி : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

வயது வரம்பு : 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2023

ஊதியம் : பணிக்கேற்ப உதவி வழங்கப்படும்.

தேர்வு முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

எனவே இந்த பணி செய்ய விரும்புபவர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவித்துள்ளது.

author avatar
Jeevitha