வேலை தேடுகிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு சூப்பரான வாய்ப்பு உடனே அப்ளை பண்ணுங்க!
இந்திய ஆதார துறையில் காலியாக உள்ள assistant section officer வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விருப்பமும், தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்காக ஆள் சேர்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் மாதம் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விளக்கங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. UIDAI Careers 2022 Notice Released now_ Apply soon நிறுவனத்தின் பெயர் இந்திய தனித்துவ … Read more