முனைவர் பட்டம் பெற்று இருக்கிறீர்களா? பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு உடனே முந்துங்கள்!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள project assistant வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.b_u.ac.in என்ற அதிகாரப்பூர்வமான தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வரையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. Bharathiyar university recruitment 2022 for various projects assistant jobs- eligible and interested people Can apply online நிறுவனத்தின் … Read more