இந்திய தபால் துறையில் 3 மாநிலங்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது!
இந்திய தபால் துறையில் மூன்று மாநிலங்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. பஞ்சாப்,வடகிழக்கு, ஜார்கண்ட் மாநிலத்தில் தபால் துறையில் வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விவரங்களை அறிந்த பின் விண்ணப்பிக்கலாம். பணி : GRAMIN DAK SEVAKS CYCLE இடம்: வட கிழக்கு, ஜார்க்கண்ட், பஞ்சாப் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் பாடங்களை படித்திருக்க வேண்டும். மற்றும் மாநிலத்திற்கு தகுந்தவாறு உள்ளூர் மொழிகள் தெரிந்திருக்க … Read more