SOUTH INDIAN வங்கியில் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலை!! மே 26 வரை விண்ணப்பிக்கலாம்!!
நம் நாட்டில் இயங்கி கொண்டிருக்கும் பிரபல தனியார் வங்கியான SOUTH INDIAN வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் ஆபிசர்,பிசினஸ் புரோமஸ் ஆபிசர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்களுக்கு வருகின்ற 26 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: SOUTH INDIAN BANK இந்த வங்கி கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பதவி: ஜூனியர் ஆபிசர் பிசினஸ் புரோமஸ் ஆபிசர் கல்வித் … Read more