14 மாவட்டங்களில் SBI வங்கி பதவிக்கான தேர்வு!! மாதம் ரூ.48,500/- சம்பளம்!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க்(SBI) அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக சேவையாற்றி வருகிறது.இந்த வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வங்கியில் இருந்து 2600 பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: STATE BANK of INDIA பணி: சர்க்கிள் பேஸ்டு ஆஃபிசர் (CBO) காலிப்பணியிடம்: இப்பணிக்கு மொத்தம் 2600 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணியிடங்கள்: விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 29-05-2025 மாத … Read more