23 வருட திருமண வாழ்கைக்கு முற்றுபுள்ளி! தளபதிக்கு இரண்டாவது திருமணம்?

0
204
End of 23 years of married life! Thalapathy's second marriage?
End of 23 years of married life! Thalapathy's second marriage?

23 வருட திருமண வாழ்கைக்கு முற்றுபுள்ளி! தளபதிக்கு இரண்டாவது திருமணம்?

சமீப காலமாக நடிகர் விஜய் பற்றி பல்வேறு தகவல் சமூக வலைதளங்களில் பரவி  வருகின்றது.கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியானது.அந்த படத்திற்கு பலரும் வேறுபட்ட விமர்சனங்களை கூறி வருகின்றனர். அதனுடன் சேர்ந்து அவருடைய குடும்ப விவகாரம் பற்றி சில தகவல்கள் கசிந்து வருகின்றது. மேலும் விஜய் தன்  மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவருடைய மனைவி கலந்து கொள்ள வில்லை. அதற்கு முன்பு அட்லியின் வீட்டு வளைகாப்பு விழாவிலும் விஜய் தனியாக வந்துள்ளார்.இந்நிலையில் விஜய்க்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கும் இடையில் பழக்கம் உள்ளது என பேசப்படுகின்றது. இவர்கள் இருவரும் இணைந்து இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. அப்போது இருந்தே இவர்களுகிடையே பழக்கம் உள்ளதாக கூறப்படுகின்றது.அதனால் தான் விஜய் அவருடைய மனைவியை பிரியும் நிலைக்கு வந்துள்ளார்.

மேலும் தற்போது ரசிகர்கள் பலரும் justice for sangeethaa என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.அப்போது அந்த பதிவில் விஜய் கிழே அமர்ந்தப்படி கீர்த்தி சுரேஷ் சோபாவில் அமர்துள்ள அவருடைய காலை மிதித்துள்ளார்.இந்த புகைபடம் சர்க்கார் படப்பிடிப்பில் எடுத்ததாக கூறப்படுகின்றது.அதனை பார்த்த சங்கீதா விஜயை கண்டித்ததாகவும் அதற்கு கூடிய விரைவில் விவகாரத்து தருகிறேன் என விஜய் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K