கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..!

Photo of author

By Parthipan K

கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி : உலக சுகாதார நிறுவனம் (WHO) வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தமிழ் அறிமுகம் ..!

கொரோனா செய்தியில் பல உண்மை தகவல்கள் மற்றும் அதிகப்படியான போலி தகவல்களை வாட்ஸ்அப் பயன்பாட்டில் பகிரப்பட்டு வருவதாக புகார் வந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஒரு முயற்சியாக வாட்ஸ்அப் தற்பொழுது WHO-வுடன் கூட்டு சேர்ந்து தமிழில் அறிமுகம் செய்துள்ளது.

சீனாவிலிருந்து தொடங்கிய கொரோளா தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை பாதித்து வருகின்றது. கொரோனா தொற்று தொடர்பான குழு ஆவணம் செலுத்தி வரும் உலக சுகாதார நிறுவனம் கடந்த மார்ச் மாதம் முதலில் தனி வாட்ஸ் அப் குழு தொடங்கி covid-19 தொடர்பான எச்சரிக்கையும், பொதுமக்கள் சந்தேகங்களும் பதிலளிக்கும் விதத்தில் ஒரு புதிய பிரத்தியோக செய்தி சேவையை தொடங்கி தற்போது வரை சேவையாற்றி வருகின்றது.

கொரோனா வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க உருவாக்கிய புதிய சேவையை அரபு ,ஆங்கிலம் ,பிரெஞ்சு, இந்தி, இத்தாலி, ஸ்பானிஷ் முதலிய மொழிகளில் அப்போதே முன்னேற்றங்களை வாட்ஸ்அப் வழியாக அளித்து வருகிறது.இது சுலபமாக பயன்படுத்தக்கூடிய இந்த செய்தி இரண்டு மில்லியன் மக்களை சென்றடைய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் கொள்ளும் வகையில் சேவைகள் பெரும் பயன்பட்டு வருகிறது.

அரசியல் தலைவர்கள் முதல் சுகாதார பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் ,நண்பர்கள் ஆகியவர்கள் அனைவருக்கும் மற்றும் வைரஸ் பற்றி உடல்நிலை முன்னிட்டு தகவல்கள் தீர்க்கும் வகையில் பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் மக்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பு உதவும் அறிக்கை ஒன்றை வழங்குகிறது.

சமீபத்தில் இந்திய மொழியான ஹிந்தி ,தமிழ் ,பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும் கூடுதலாக அரபி ,பெங்காலி ,உருது ஆகிய மொழிகளில் வாட்ஸ்அப் மூலம் மக்கள் சேவையில் சேவையாற்றி வருவதாக தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக தமிழில் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு வாட்ஸ்அப் குழுவில் இணைந்து பகிர்ந்து கொள்ளலாம்.

https://wa.me/41798931892?text=வணக்கம்