ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக இருக்கின்றன. sinior Resident வேலைக்காக பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது தகுதியும், விருப்பமுமிருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். www.esic.nic.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கான விண்ணப்ப கடைசி தேதி மார்ச் மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கிட்டு இருக்கிறது மேலும் இது தொடர்பான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் பெயர் பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் – Employees State Insurance Corporation (ESIC)
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.esic.nic.in
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள் 2022
Recruitment ESIC Recruitment 2022
வேலை பிரிவு மருத்துவ வேலைகள்
ESIC Headquarters Address 143, Sterling Rd, Nungambakkam, Chennai, Tamil Nadu 600034, India.
அதோடு மத்திய அரசுப்பணிகளில் பணியாற்ற விருப்பமுள்ள ஆர்வமிருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலி பணியிடங்கள், கல்வி தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டும் இதில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பதவி Senior Resident
காலியிடங்கள் 45
கல்வித்தகுதி Diploma, MBBS, PG Degree
சம்பளம் As Per Norms
வயது வரம்பு 45 Age
பணியிடம் New Delhi
தேர்வு செய்யப்படும் முறை Written Exam / Certification Verification / Direct Interview
விண்ணப்ப கட்டணம் Refer Notice
விண்ணப்பிக்கும் முறை Direct Interview
Walk-In Address Office of the Medical Superintendent ESIC Hospital, Rohini, Sector -15, Delhi
அறிவிப்பு தேதி 17 மார்ச் 2022
Walk-in Date 30 மார்ச் 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு ESIC Recruitment 2022 Notification Link