இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!! அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Photo of author

By Pavithra

இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!! அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்த ஆண்டிற்கான 2022 -2023-கான கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப திருத்தம் மற்றும் விண்ணப்ப நகல் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப பதிவுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கால்நடை படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய, மற்றும் சான்றிதழ் நகல் பதிவேற்றம் செய்ய அக்டோபர் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கியுள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.