வெகுவாக குறைந்த நோய் தொற்று…! நிம்மதிப் பெருமூச்சு விட்ட பொதுமக்கள்…!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3057 அவர்களுக்கு குருநாதரை உறுதியானவை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 3 ஆயிரத்து 750 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்றைய தினசரி இவற்றின் பாதிப்பு கணிசமாக குறைந்து இருக்கின்றது 57 நபர்களுக்கு மட்டுமே இன்றைய குழு மாற்ற புதிதாக ஏற்பட்டிருக்கின்றது எனவே மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நோய்த் தொற்றின் பாதிப்பு சென்னையிலும் கணிசமாக குறைந்திருக்கிறது என்று ஒரே நாளில் 844 அவர்களுக்கு மட்டுமே புதிதாக தொற்று ஏற்பட்டு இருக்கின்றது.

இன்று மட்டுமே 4 ஆயிரத்து 262 அவர்கள் முழுவதுமாக நோய் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியிருக்கிறார் இன்று வரை 6. 59 லட்சம் நபர்கள் டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார்கள்.

தமிழகத்தின் மாவட்டங்களை பொருத்தமட்டில் சேலம் மாவட்டத்தில் 180 நபர்களும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 186 நபர்களும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 280 நபர்களும் இன்று ஒரே நாளில் வைரஸ் தொற்றிற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

Leave a Comment