தனுஷ் தொகுப்பாளினியுடன் கள்ளக்காதல்!

Photo of author

By CineDesk

தனுஷ் தொகுப்பாளினியுடன் கள்ளக்காதல்!

CineDesk

Updated on:

False love with Dhanush hostess!

தனுஷ் தொகுப்பாளினியுடன் கள்ளக்காதல்!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக வலம் வருகிறார்.

ஐஸ்வர்யா தனுஷை விட மூத்தவர். இவர் எதிர்காலத்தில் பிரச்சினை வரும் என்று அப்பவே குடும்பத்தினர் எடுத்துக் கூறினார். ஆனால் தனுஷிடம் காதல் வயப்பட்ட ஐஸ்வர்யா தனுஷ் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதத்தால் இருந்தார். இதன் பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர் கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

திருமணமாகி 18 ஆண்டுகள் காலம் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் திடீரென பிரிந்தார்கள். தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிய பல காரணங்கள் கூறப்படுகிறது. இவர்களது குடும்பத்தினர் மன குழப்பத்துடன் ஆழ்த்தினர். இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க குடும்பத்தினர்கள் பல முயற்சிகளை செய்து வந்தார்கள்.

விவரத்திற்கு பின் இருவரும் அவரவர் தனித்தனியாக பாதையில் பயணிக்க போவதாக அறிக்கை தெரிவித்திருந்தார்கள். விவாகரத்திற்கு பின் இருவரும் ஒரு முறை கூட சந்திக்கவில்லை என்ற தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் விவாகரத்திற்கு பின் இருவரும் வாழ்ந்து வந்த வீட்டிற்கு தற்போது சென்றதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதற்கு காரணம் என்று தெரியவில்லை. தனுஷ் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியிடம் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகினர். இருவரும் ஒன்றாக இருக்கும்போது ஐஸ்வர்யா பார்த்துள்ளார் என்று சில கிசுகிசு உள்ளது. இதனால்தான் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர்.